தூத்துக்குடி
இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு துறைமுகம் நகராகும். தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகரமும் இதுவேயாகும். தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி முத்து நகரம் என்றுஅழைக்கப்படுகிறது. முத்துக்குளிப்பில் வரலாற்றில் இடம்பெற்ற நகரம் இதுவாகும். தூத்துக்குடி துறைமுகம், தமிழகத்தின் மற்ற நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலிக்கு சரக்குகளை கொண்டு வர அருகாமையில் உள்ள
துறைமுகமாகும். அனல் மின் நிலையம்,ஸ்பிக் உர தொழிற்சாலை இந்நகரில் உண்டு. 6வது நூற்றாண்டில் இருந்தே கப்பல் போக்குவரத்து நடைபெற்றுள்ள சிறப்பு வாய்ந்த நகரம் இதுவாகும்.
இதன் பரப்பளவு : 4621 சதுர கிலோமீட்டர்
இதன் மக்கள் தொகை : 1,5,72,273
இதன் மழை அளவு : 6548.8 மிமீ (ஆண்டிற்கு)
பார்க்க வேண்டிய சுற்றுலா பகுதிகள்
தூத்துக்குடி, திருச்செந்தூர், மணப்பாடு, கழுகுமலை, ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு, நவதிருப்பதிகள்
சங்கர ராமேஸ்வரர் கோயில்
தூத்துக்குடியின் சிறப்புகள்
ஆசியாவிலேயே மிக சிறந்த உப்பு தயாரிக்கும் இடம். அதிகமான பேக்கரிகள் இந்நகரில் உண்டு. அங்கு தயாரிக்கப்படும் மெக்ரூன் எனப்படும் இனிப்பு மிகவும் சுவையானது. புரோட்டாவுக்கு பெயர்போன நகரம் இது.
தூத்துக்குடி விமான நிலையம் இங்கு உள்ளது
சென்னைக்கு அடுத்த பெரிய துறைமுகம் தூத்துக்குடியாகையால், இங்கு ஏற்றுமதி, இறக்குமதி வாணிகம் சிறந்த கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது. இங்கு முக்கிய அமைப்புகள் பெரும்பங்காற்றி வருகின்றன.
1. ஐரோப்பிய வணிகர்களின்-தூத்துக்குடி சேம்பர் ஆப் காமர்ஸ்
2. இந்திய வணிகர்களின் - இந்தியன் சேம்பர் ஆவ் காமர்ஸ்
3. தூத்துக்குடி தொழிற்சங்கம்
4. தூத்துக்குடி - இலங்கை ஏற்றுமதி இறக்குமதியாளர் வணிகச்சபை.
5. தன்பாது உப்பு வியாபாரிகள் சங்கம்.
6. உப்பு உற்பத்தியாளர் சங்கம்
7. தூத்துக்குடி நாட்டுப் படகு உரிமையாளர் சங்கம்.
8. தூத்துக்குடி கப்பல் பிரதிநிதிகள் சங்கம்.
9. தூத்துக்குடி இரும்பு தளவாட வணிகர் சங்கம்.
10. தூத்துக்குடி நார்ப்பொருள் வணிகர் சங்கம்.
11. சுங்க வேலைகளை முடித்துக் கொடுக்கும்-வணிக ஏஜெண்டுகளின் சங்கம்.
12. கால்நடை ஏற்றுமதியாளர் சங்கம்.
1. மதுரை சேம்பர் ஆப் காமர்ஸ்
2. விருதுநகர் சேம்பர் ஆப் காமர்ஸ்
3. இராமநாதபுரம் சேம்பர் ஆப் காமர்ஸ்
ஆகிய அமைப்புகளுக்கும் தூத்துக்குடியே மைய இடமாக உள்ளது.
ஜாதகத்தில் மாந்தியை குறிப்பது எப்படி?

No comments:
Post a Comment