சூரிய உதயத்திற்குப் பின் பிறந்தவர்களுக்கு என்றும் –
சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு என்றும்
இரண்டு வகையாக பிரித்து மாந்தியை கட்டத்தில்
அமைக்க வேண்டும்.
சூரிய உதயத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு
ஞாயிறு : 26 நாழிகைப் பின் உதயம்
திங்கள் : 22 நாழிகைப் பின் உதயம்
செவ்வாய் : 18 நாழிகைப் பின் உதயம்
புதன் : 14 நாழிகைப் பின் உதயம்
வியாழன் : 10 நாழிகைப் பின் உதயம்
வெள்ளி : 6 நாழிகைப் பின் உதயம்
சனி : 2 நாழிகைப் பின் உதயம்.
அதாவது ஜாதகத்தில் சூரியனிருக்கும் இடத்திலிருந்து மேலே சொல்லப்பட்ட நாழிகையை கூட்டி வரும் கட்டத்தில் மாந்தியை சேர்க்க வேண்டும்
சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு
ஞாயிறு : 10 நாழிகைப் பின் உதயம்
திங்கள் : 6 நாழிகைப் பின் உதயம்
செவ்வாய் : 2 நாழிகைப் பின் உதயம்
புதன் : 26 நாழிகைப் பின் உதயம்
வியாழன் : 22 நாழிகைப் பின் உதயம்
வெள்ளி : 18 நாழிகைப் பின் உதயம்
சனி : 14 நாழிகைப் பின் உதயம்.
அதாவது ஜாதகத்தில் சூரியனிருக்கும் இடத்திலிருந்து ஏழு
வீடுகள் தள்ளி மேலே சொல்லப்பட்ட நாழிகையை கூட்டி
வரும் கட்டத்தில் மாந்தியை சேர்க்க வேண்டும்
அல்லது பகல் நேர 30 நாழிகைகளை இதனுடன் கூட்டிக்
கொள்ளலாம்.
இனி நீங்களே உங்கள் ஜாதகத்தில் மாந்தியை அமைத்துக்
கொள்வீர்கள் என நம்புகின்றேன்
மாந்தியை ஜாதகத்தில் அமைப்பது எப்படி ?
ராஜயோகங்கள்!- செவ்வாயால் - ருச்சக யோகம். - புதன்- பத்திரை யோகம். -குரு- ஹம்ச யோகம் 4) சுக்கிர் - மாளவியா யோகம் - சனி- சச யோகம்

No comments:
Post a Comment