Saturday, 19 September 2015

குரு பலன், ஜென்ம குரு என்றால் என்ன? அது என்ன செய்யும்?

குரு பலன், ஜென்ம குரு என்றால் என்ன?
மெத்தப் படித்த மேதாவிகளை உருவாக்குபவர் இவர் தான். கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவரும் இவரே. ஆசி கூறுபவரின் நாவில் அமர்பவர் இவர். அப்பேற்பட்ட மகோன்னதமான குருவின் ஆசிர்வாதத்தைத் ;தான் குரு பலன் என்கிறோம். ஒரு ராசியில் நின்று பார்ப்பதை குரு பார்வை என்றும் வியாழ நோக்கம் என்றும் சொல்கிறோம்.
ஜென்ம குரு என்றால் என்ன? அது என்ன செய்யும்?
ஒருவருடைய ராசிக்குள்ளேயே குரு வந்து அமர்வதைத் தான் ஜென்ம குரு என்கிறோம். அப்போது அவர் சிரமங்களை கொடுப்பார்

No comments:

Post a Comment