Wednesday, 16 September 2015

குரு பூர்ணிமா விரதம்!-வியாச ஜெயந்தி!

குரு பூர்ணிமா விரதம்!-வியாச ஜெயந்தி!
ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளை குரு பூர்ணிமா அல்லது வியாச ஜெயந்தி என்பர்.  வியாசரை, குரு பூர்ணிமா எனப்படும் வியாச ஜெயந்தி அன்று விரதமிருந்து நினைத்து வணங்க வேண்டும். சீடர்களும் ஆன்மிக அன்பர்களும் தங்கள் குருவை நாடிச் சென்று வணங்கி குருவருள் பெறுவர். புதிய சீடர்கள் குரு தீட்சையைப் பெறுவார்கள்

No comments:

Post a Comment